நடிகை அபிராமி வெங்கடாச்சலம், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடத்தில் பரிச்சியமான ஒரு நபரான இவர். மேலும், இவர் நடித்த “நேர்க்கொண்ட பார்வை” படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் இருந்தார். வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார், என்று சொல்ல்லாம்.
தற்போது, சில படங்களில் நடித்து வரும் நடிகை அபிராமி அவர்கள், மற்ற நடிகைகள் போலவே சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அதில், அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை,
வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் நடிகை அபிராமி, என்று சொல்லலாம். இந்நிலையில், தற்போது கருப்பு நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோஸ்…
View this post on Instagram