மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்….

நடிகை ரகுல் பிரீத் சிங். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் மிக பிஸியாக பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் இவர். இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

   

தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த தீரன் படத்தில் நடித்திருந்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். சைமா award உட்பட பல விருதுகளையே வென்றுள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

நடிகை ரகுல் ப்ரீத் சமீபத்தில் தன்னுடைய ஆசை காதலனை சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். அவர் வேறு யாரும் கிடையாது பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் ஜாக்கி பாகனனி தான்.

சமூகவலைத்தள பக்கங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ரகுல் ப்ரீத், இவருடைய புதிய புகைப்படங்கள் சில தற்போது வைராலஜி வருகிறது.