மாடியில் இருந்து கீழே தவறி விழுந்த இளைஞரை உயிரை பணயம் வைத்து காப்பாற்றி நபர் , திக் திக் நிமிடங்கள் இதோ ..

வி பத்து என்பது தன்னையும் அறியாமல் ஒரு நொடியில் நடந்து முடிவது , அந்த வகையில் சிறிது கவனம் குறைவு ஏற்பட்டாலும் அது நமது உயிரையும் பறித்துவிடும் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை ,

   

இது நாம் செய்ய கூடிய எதிலும் அடங்கும் , பேருந்தில் சென்றுகொண்டிருக்கும் போதே தவறி விழுவது , எதிர் பாரத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதுவது , ஆற்று நீரில் அடித்து செல்வது என பல முறைகளில் வி பத்துகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது ,

அந்த வகையில் சில நாட்களுக்கு முன்னர் கேரள மாநிலத்தில் மாடியில் ஏதோ செய்து கொண்டிருந்தவர் , தவறி கீழே விழுகிறார் அதனை பார்த்த ஒருவர் அவரை காப்பாற்ற முற்படுகிறார் , இதில் இருவருக்கும் காயம் ஏற்படுகிறது இதில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைக்கிறது .,