
உலகில் நடக்கும் பல வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. திருவிழாக்களிலும் ,திரைப்படங்களிலும் உபயோகிக்கும் கருவியாகும்,
பெரிய அளவில் விழா கோலம் போல் காட்சியளிக்க டிரம்ஸ் இசை கருவிகளை பயன்படுத்தி வருகின்றனர் ,ஆனால் ஒன்றுக்கு ஒன்றும் சளைத்ததில்லை என்று தான் சொல்லவேண்டும் ,இதனால் பெரிய அளவிலான வித்தியாசம் ஒன்றும் கண்டுவிட முடியாது என்று சொல்லும் அளவிற்கு இசையின் ஆசையானது ஒலிக்கும் ,
அந்த வகையில் மாணவர்கள் ஒன்று கூடி இசைத்த இசை திருவிழாவை காண பல இசை கலைஞர்களும் ,இசை வித்துவான்களும் ஒன்று கூடி இந்த திருவிழாவை விழாக்கோலம் போல காட்சியளிக்க செய்தனர் ,இதோ அந்த அருமையான விழாவில் எடுக்கப்பட்ட காட்சிகள் இதோ உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,