பிரியா மஞ்சுநாத், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” ஷோவில் டான்சராக அறிமுகம் ஆகி அதன் மூலமாக மக்களிடத்தில் பேமஸ் ஆனவர் தான் இவர். .அதற்கு பிறகு அவர் பிரபல டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார் இவர். அதற்க்கு பிறகு இதுவரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை.
ஒருகட்டத்தில் அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியா மஞ்சுநாத் அவ்வப்போது தனது குழந்தைகள் போட்டோவை வெளியிட்டு வருகிறார் நடிகை பிரியா .
மேலும் ரசிகர்ளுடன் அவர் உரையாடியபோது, “குக் வித் கோமாளி”-இல் ஷோ-வில் வாய்ப்பு வந்தால் மட்டும் நிச்சயம் கலந்துகொள்வேன் என தெரிவித்து இருக்கிறார் பிரியா அவர்கள். இதோ அவர் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம்…