தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மாமன் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார் என்பதை அறிவோம்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரும் இணைந்து திருமணமனமான நேரத்தில் பேட்டி கொடுத்துள்ளனர்.
இதில் தனது மனைவி தொடர்ந்து க லாய்த்துக்கொண்டே இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.
View this post on Instagram