“மார்கழி திங்கள் அல்லவா” பாடலை தத்ரூபமாக வாசித்து பிரமிக்க வைத்த இசை கலைஞர்கள்.. இவங்க திறமையா பாராட்டியே ஆகணும்..!!

இசை என்றல் பிடிக்காதவர்கள் என்று இவ்வுலகில் யாருமே இருக்க மாட்டார்கள் ,ஏனென்றால் அணைத்து கஷ்டங்களையும் மறக்க வைக்கும் திறன் இந்த இசைக்கு உள்ளது.

   

எதாவது ஒரு விசேஷங்கள் வந்தால் ,அதனை இது போன்ற இசையினால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும், இவற்றை போல் வேறெங்கும் இது போன்ற நிகழ்ச்சிகள் அரங்கேறாது ,இந்த நிகழ்ச்சி வெகு விமர்சையாக கடைபிடிக்க பட்டு வருகின்றது .

மார்கழி திங்கள் என்னும் தொடங்கும் பாடலை இந்த இசை குழுவாசித்து அசத்திஅங்கிருந்தவர்களை ஆச்சாரிய படவைத்தது.,இதோ அந்த பதிவு உங்களுக்காக ,