பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் “பாரதி கண்ணம்மா”. இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை காவ்யா அறிவுமணி அவர்கள். இந்த தொடரில் நடித்து வந்த இவருக்கு அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு ஹிட் சீரியல் ஆன “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த தொடரில் மறையந்த நடிகை சித்ரா நடித்து வாத கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கிய இவருக்கு ரசிகர்கள் ஆத ர வ ளித்தனர். மேலும் தற்போது “முல்லை” கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா விரைவில் வெல்லத்திரையிலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
மேலும், தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி வரும் நடிகை காவ்யா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்..
View this post on Instagram