மாற்று திறனாளிகளுக்கு என்றே ப்ரெத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள கார் , அதில் எவ்வளவு வசதிகள் உள்ளது என்று நீங்களே பாருங்க .,

கார் என்பது ஒரு அடிப்படை வாகனமாக மாறி வருகின்றது அதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை , ஏனென்றால் அதுதான் உண்மையான நிகழ்வும் கூட , இதில் பல்வேறு வகையிலான வாகனங்கள் சந்தைகளுக்கு விற்பனைக்காக வந்து கொண்டிருக்கிறது ,

   

இதில் நாடு தர மக்களுக்கென்று தனி வசதிகள் கொண்ட கார்களும் , பணக்காரர்களுக்காக சொகுசு கார்களும் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகி வருகின்றது , இதில் எங்கு சென்றாலும் ஒரு கவுரவமானது கிடைத்து வருகிறது ,

தேவைக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை கொண்டு சந்தைகளுக்கு விற்கப்படும் இந்த கார்கள் மாற்று திறனாளிகளுக்கென்று ஒரு தனி ரக கார்களும் அமலுக்கு வந்துள்ளது , இனிமேல் இவர்கள் யாரையும் நம்பி நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தெளிவுக்கு வருகிறது .,