
அணைத்து வகையான சுப நிகழ்ச்சிகளுக்கும் பூ என்கிற புஷ்ப்பம் என்பது நீங்காத இடத்தை பிடித்துள்ளது ,இதனை பார்க்கும் பொழுது இதை விட வேரழகு எங்கும் இல்லை என்பது போல் தோணும் ,அணைத்து வீடுகளின் வாசலில் இதனால் மேலும் அழகு சேர்க்கப்பட்டு வருகின்றது ,
இதனை அணைத்து சுப காரியங்களுக்கு ,துன்ப நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துவர் , ஆதலால் இதில் தேவைகள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கின்றது ,இந்த புஷ்பத்தின் வாசனை அணைத்து தரப்பினரையும் கவர்வது வழக்கம் தான் , ஒரு பொருட்களுக்கு அழகு சேர்க்கும் இந்த பூவானது பெரிய அளவிலான பங்கு வகித்து வருகின்றது ,
இதனை கட்டுவதற்கு பெண்கள் மிகவும் சிரம பட்டு வருகின்றனர் ,ஆனால் இதில் பல எளிய வழிமுறைகள் உள்ளது ஆனால் அதனை யாரும் கண்டு கொள்வது கிடையாது , இனிமேல் இந்த வழிமுறைகளை பின்பற்றி பயனடைந்து கொள்ளுங்கள் என்பதே என்னுடைய கருத்தாக உள்ளது .,