மிதிவண்டியை போலவே செல்லும் தனி நபர் விமானம் , இதற்கு எந்த ஒரு இன்ஜினும் இல்லையா ..? வித்யாசமான கண்டுபிடிப்பை இருக்கே.,

விமானங்களில் செல்வது ஏழை மக்களுக்கு ஒரு கனவாகவே இருந்து வருகின்றது , காரணம் அதின் கட்டண விலை தான் , அந்த பணம் இருந்தால் ஒரு எளிய மனிதன் வாழ்க்கையில் ஒரு மாத காலத்தை ஓட்டிவிடுவான் ஆதலால் இதனை பலரும் தவிர்த்து விடுகின்றனர் ,இதனை எடுத்து காட்டும் வகையில் அண்மையில்,

   

நடிகர் சூர்யா சூரரை போற்று என்ற திரைப்படத்தை வெளியிட்டதுகுறிப்பிடத்தக்கது , சில நாட்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர் தனி நபர் செல்லும் விமானம் ஒன்றை வடிவமைத்து அதனை செயல்படுத்தியும் காட்டினார் ,இதனை பலரும் ஆர்வத்தோடு கண்டு வருகின்றனர் ,

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது ,அதுமட்டும் இன்றி இந்த இளைஞருக்கு பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது ,இந்த யோசனையை பயன்படுத்தி இந்த தொழில் நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த இந்த இளைஞரை பாராட்டியே ஆகா வேண்டும் .,