
நடிகை ஐஸ்வர்யா மேனன் “தீயா வேலை செய்யனும் குமாரு” சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் இவர். மேலும் நடிகர் சிவா நடிப்பில் வெளிவந்த “தமிழ்படம் 2 ” படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். கடந்த 2020 -இல் இவரது நடிப்பில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.
மேலும் இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லைஇவருக்கு என்று தான் சொல்ல வேண்டும். அதனால், சோசியல் மீடியா பக்கங்களில் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து ரசிகர்களை தன பக்கம் ஈர்த்து வருகிறார் என்று சொல்ல்லாம்.
அந்த வகையில் தற்போது ஹாட்-ஆன Tops ஒன்றை அணிந்து கொண்டு போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் இளம் நடிகையான நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள். இதோ அவரே வெளியிட்டுள்ள அநத hot வீடியோ உங்களுக்காக..
View this post on Instagram