விலாங்கு மீனை கையால் தொட்டவருக்கு, நேர்ந்த பரிதாபம்.. அதிர்ச்சியளிக்கும் காட்சி..

தற்போது உள்ள காலங்களில் நம் உணவுகளாக உண்ணப்படும் மீனை அதிகமாக ரசித்து ருசித்து உண்கிறோம் ,சிலர் வித்யாசமான முறைகளில் சமைத்து உண்பதை பார்த்திருப்போம் ,அதற்கு பின் எவ்வளவு கஷ்டங்கள் இருக்கும் என்பதை நாம் ஒரு நாள் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டோம் ,

பல தொழில் நுட்பங்கள் வந்தாலும் ஒரு சில மீன்களை பிடிப்பது கடினமாகவே உள்ளது ,பொதுவாக கடலில் வித்யாசமான மீன்கள் அதிக அளவில் தென்படும் ,அதனை பராமரிக்க சிலர் எடுத்துக்கொண்டு அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்கள் ,

   

இதே போல் லேசான தண்ணீரில் உலாவி கொண்டிருந்த மின் விலங்கு மீனா பிடிக்க ஒருவர் முற்பட்டார் அப்பொழுது அவருக்கு மின் சக்தி பாய்ந்தது போல் கீழே தூக்கி வீசப்பட்டார்,இந்த நிகழ்வானது நிஜமாகவே நடந்துள்ளது ,இதோ அந்த காட்சி .,