‘மில்கி பியூட்டி’.. கவ ர்ச்சி உடையில் நடிகை தமன்னா வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்.. உருகும் ரசிகர்கள்..

நடிகை தமன்னா பாட்டியா, “கேடி” படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் நடித்தவர் தான் நடிகை தமன்னா, மேலும், இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார்.

   

“பாகுபலி” படத்தில் நடித்ததன் மூலம் இவர் இந்திய அளவில் செம்ம பேமஸ் ஆனா ஒரு நடிகையாக தற்போது வளம் வருகிறார் என்று சொல்ல்லாம். தற்போது வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் நடிகை தமன்னா தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், சோசியல் மீடியாக்களில் சமீககாலமாக ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வரும் நடிகை தமன்னா அவர்கள், தற்போது, கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்கள் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் கிளிக்ஸ் …

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)