மில்லியன் இதயங்களை மீண்டும் மீண்டு ரசிக்க வைத்த அழகிய குட்டி தேவதையின் குக்கூ பாடல்! வாவ்… சூப்பர்

சந்தோஷ் நாராயணன் இசையில் அறிவு மற்றும் தீ இருவரும் பாடிய பாடல் என்ஜாயி எஞ்சாமி பாடல்.

இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் அடித்த தனிப்பாடல்களுல் மிகவும் முக்கியமான பாடலாக இந்த பாடல் மாறியிருக்கிறது.

எங்கு பார்த்தாலும் இந்த பாடல்தான் வைரலான பாடலாக சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

அந்தவகையில் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக ட்ரெண்டிங்கை தக்கவைத்திருக்கிறது இந்த பாடல். தமிழகம் தாண்டி இந்தியா, வெளிநாடுகளிலும் லைக்ஸ் குவித்துவருகிறது இந்தப்பாடல்.

இந்நிலையில் பெண் குழந்தை ஒன்று பாடிய குக்கூ பாடல் மில்லியன் இதயங்களை நெகிழ செய்துள்ளது.