‘மீனா கணவரை பத்தி தப்பான விஷயத்த பரப்புறாங்க’… நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள வீடியோ.

   

நடிகை மீனா அவர்கள், பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து அந்த படங்கள் அனைத்தும் வெற்றி படமாக அமைந்தது .அவர் தனகென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார்.நடிகை மீனா 2008ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது நமக்கு நன்கு தெரியும்.

இந்நிலையில் நேற்று நடிகை மீனாவை கணவர் இற ந்து வி ட்டதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி அனைவரையும் அ திர் ச்சியிலும் சோ க த்திலும் ஆ ழ் த்தி யது. அவரின் மரணம் குறித்து பல

விதமான செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. இந்நிலையில் பிரபல நடிகையான நடிகை குஷ்பூ இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் என்ன கூறியுள்ளார்னு பாருங்க…