மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் சி க்கிய ம ர்ம பொருள்.. அ திர்ந்துபோன கிராமம்

நாகப்பட்டினம் அடுத்த வேளாங்கண்ணி உள்ள செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சபரிநாதன். இவர், நண்பர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.வேதாரண்யத்திற்கு கிழக்கே சுமார் 8 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்துள்ளனர்.

   

அப்போது, அவர்களது வலையில் விலாங்கைப் போல இரும்பாலான மர்ம பொருள் ஒன்று சி க்கியுள்ளது. இது ஒரு சாதாரண இரும்பு பொருளாக தெரியவில்லை என அ திர்ச்சியடைந்த சபரிநாதன் மற்றும் அவரின் நண்பர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பியவர்கள் கிராம பஞ்சாயத்தாரிடம் கடலில் கிடைத்த மர்ம பொருளை ஒப்படைத்து உள்ளனர்.

இதனையடுத்து, கிராம பஞ்சாயத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்ததில், மீனவர்களின் வலையில் சி க்கியது ராக்கெட் லாஞ்சர் என்பது தெரியவந்தது.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ரா க்கெட் லா ஞ்சரைக் கை ப்பற்றி வி சாரணை நடத்தி வருகின்றனர். ராக்கெட் லாஞ்சர் மீனவர்கள் வலையில் சி க்கிய சம்பவம் நாகை மீனவர்கள் இடையே பெரும் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.