முடியலடா சாமி , இன்னும் என்ன என்ன கொ டு மைய எல்லாம் பார்க்க போறோம்னு தெரியல .,

தற்போது உள்ள காலங்களில் பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்,

   

திருமணங்களில்ஒரு சில அசம் பாவிதங்களும் அவ்வப்போது அரங்கேறுகின்றது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த திருமண நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினர் ,அங்கு எடுக்கப்பட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வையாளர்களால் பார்க்க பட்டு வருகின்றது ,

இது போன்று தற்போது பலரும் வீடியோ மூலம் திருமணம் செய்து கொண்டதாக வெளியிட்டு வருகின்றனர் ,இதனை பார்க்கும் பொழுது தீயாக கோவமானது வருவதை நாம் கண்டிருப்போம் ,சிறிது கூட அவர்களின் பெற்றோர்களை நினைத்து பார்க்காமல் இது போன்று அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர் .,