முட்டிக்கு மேல் ஏரிய உடையில் முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள நடிகை சாந்தினி.. ஹாட் போட்டோ உள்ளே..

   

நடிகை சாந்தினி தமிழரசன், கடந்த 2010 ஆண்டு வெளியான, ‘சித்து +2’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி ஆனார். இந்த படத்திற்கு பிறகு ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடன இயக்குநர் நந்தாவை திருமணம் செய்துகொண்டார்.

Chandini Tamilarasan

மேலும், நடன இயக்குநர் நந்தா,‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது இவர்கள் இருவருமே தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை சாந்தினி, அடிக்கடி போட்டோஷூட் நடத்தில் அந்த புகைப்படங்களை வெளியிட்டு ராசிகாரர்கள் கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான உடையில் முழு தொடை தெரிய ஒரு புகைப்படங்களை upload செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by CHANDINI NANDA (@chandiniofficial)