முட்டிக்கு மேல் ஏறிய உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை சாக்ஷி அகர்வால்.. லேட்டஸ்ட் போட்டோஸ் உள்ளே..

சூப்பர்ஸ்டார் ரஜினியின் “காலா”, நடிகர் அஜித்தின் “விஸ்வாசம்” உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால். அவர்கள். இந்த படங்களில் நடிப்பதற்கு முன்பு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான “ராஜா ராணி” திரைப்படத்தில் ஒரு சின்ன சீனில் மட்டும் வந்து செல்வர் என்பது இங்கே குறிபிடத்தக்கது.

   

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடத்தில் மேலும் பேமஸ் ஆனார் என்று சொல்லலாம்.ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால் அடிக்கடி தன்னுடய ஹாட்டான புகைப்படங்களை

சோசியல் மீடியாக்களை ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்று சொல்லலாம். இந்த நிலையில் கவர்ச்சி உடையில் தன்னுடைய தொடை அழகை காட்டி ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெணட்டுகளை தெரிவித்து வருகின்றனர்..