முட்டிக்கு மேல் ஏறிய உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள VJ அஞ்சனா.. புகைப்படங்கள் உள்ளே..

தற்போது தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் Vj அஞ்சனா ரங்கன் அவர்கள், பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் தற்போது சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

   

சமீபத்தில் கூட KGF பட நடிகருடன் (நடிகர் yash) புகைப்படம் ஒன்றை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டிருந்தார் vj அஞ்சனா அவர்கள். மேலும், திரைப்பட நடிகர் சந்திரனை காதலித்து அவரை கரம் பி டித்தார். இவர்களுக்கு ருத்ராக்ஷ என்னும் மகன் ஒருவர் உள்ளார்.

இந்த நிலையில் எப்போதும் ஹாட்டான புகைப்படங்களையும் அல்லது ஹாட் வீடியோக்களை சோசியல் மீடியா பக்கங்களில் upload செய்து வரும் vj அஞ்சனா, இந்த முறை முட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் ட்ரெஸ்ஸில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)