“கண்ட நாள் முதல்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை தான் ரெஜினா. இதனை தொடர்ந்து “கேடி பில்லா கில்லாடி ரங்கா” படத்தில் அமைதியான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ரெஜினா. இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சியமான ஒரு நடிகை ஆனார்.
தற்போது இவர் நடித்திருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ் , கன்னடம் , தெலுங்கு , ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ள நடிகை ரெஜினா.
அதுமட்டுமில்லாமல் தற்போது முன்னணி நடிகரான மோகன்லால் நடிக்கும் “பிக் ப்ரதர்” என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறர். இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், தற்போது முட்டிக்கு மேல் ஏ றிய க வ ர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ரீல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram