முட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பவித்ரா லக்ஷ்மி.. புகைப்படங்கள் உள்ளே..

பவித்ராலஷ்மி இவர், மலையாளத்தில் “உல்லாசம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், “குக் வித் கோமாளி” என்ற நிகழ்ச்சி மக்களிடத்தில் செம்ம ரீச். இதில் பங்கேற்ற பவித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

   

நிறைய இயக்குனர்கள் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை பட்டார்கள் மக்கள். அவர்களின் ஆசைப்படி சமீபத்தில் இவர் நடித்த “நாய் சேகர்” என்ற படம் ரிலீசானது. மேலும் சோசியல் மீடியா பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார் நடிகை பவித்ரா.

மேலும், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மு ட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் படு சூடான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…