
“கருப்பன்” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை தன்யா அவர்கள். இந்த படத்தில் ஹோம்லியாக நடித்த தன்யா, தமிழில், பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை தன்யா. இவர் மறைந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் கூட. இவர் அடுத்ததாக ‘பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார்.
சமீபத்தில் தான் இவர் நடிப்பில் “நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் வெளியானது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் இவர். தற்போது இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார். இவர் நடித்த மூன்று படங்களிலும் குடும்பப் பெண்ணாகத்தான் நடித்து வந்தார்.
சமீபத்தில் இப்போது கிளியோபட்ரா போல் ஹாட்டான போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கோல்டன் நிற மாடர்ன் உடையில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்.