முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் , பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இரண்டாவது திருமணம்..

இசை அமைப்பாளர் டி.இமான், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் இவர் என்று சொல்ல்லாம். தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடலகள நமக்கு தந்துள்ளார் இமான் அவர்கள். மேலும் தமிழ் படங்களை தாண்டி தெலுகு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட இசை துறை சார்ந்து பணியாற்றியுள்ளார் இமான் அவர்கள்.

   

மேலும், இவர் சில மாதங்களுக்கு முன்பு தன் மனைவியை பிரிவதாக அவரே கூறியிருந்தார். இந்த தகவ்கள் இணையத்தில் பெரிதாக பேசப்பட்டது என்று சொல்ல்லாம். மேலும், அதன்படி இருவரும் விவாகரத்தும் பெற்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து இசை அமைப்பாளர் டி.இமான் தற்போது இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள போவதாக பல செய்திகள் பரவி வந்த நிலையில். தற்போது இசை அமைப்பாளர் டி.இமான் அவர்கள், இரண்டாவது திருமணமே முடிந்ததாக ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..