முத்தம் கொடுக்க முயன்ற குழந்தைகள்: தந்தை செய்த காரியத்தை பாருங்க! இணையத்தை கலக்கும் கியூட் வீடியோ

இரண்டு குழந்தைகள் சந்தித்த தருணத்தில் முத் த ம் கொடுக்கவிருந்த நிலையில், குறித்த பெண்குழந்தையின் தந்தை இடையே வந்து தொந்தரவு செய்துள்ள அசத்தலான காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குழந்தைகள் இருக்கும் இடத்தில் குதூகலத்திற்கும், கொமடிக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும். அவர்களின் உலகம் என்பது எப்போதுமே தனி தான். இங்கு இரண்டு குழந்தைகள் சந்தித்துக்கொண்ட தருணம் வேறலெவல் சுவாரசியக் காட்சியாக அமைந்துள்ளது.

சிறுவன் மற்றும் சிறுமி இருவரும் சந்தித்த நிலையில், முத்தம் கொடுக்க முயன்ற போது இடையே குறித்த பெண்குழந்தையின் தந்தை குறுக்கிட்டு தடைசெய்துள்ள காட்சி வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by K I D S (@kids.addiction)