முன்னொரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகையின் தற்போதைய நிலையை பாருங்க , ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே .,

   

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் பல்வேறு நடிகைகள் வளம் வந்தனர் ,இதில் முக்கிய நடிகையான வள்ளி திருமணம் திரைப்படத்தில் நடித்து வள்ளி மாரிக்கண்ணு இப்பொழுது சாலை ஓரம் இருந்துகொண்டு அவர்களின் இறுதி நாட்களை எண்ணி கொண்டு வருகின்றனர் ,

அந்த காலத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் நடிகைகள் தென்பட்டனர், ஆனால் இப்பொழுது அவர்களின் ஒரு சிலரின் நிலைமை இது போன்று தான் இருந்து வருகின்றது ,அப்பொழுது இருந்த நடிகைகளை மறந்து விட்டு முதுமுகங்களை அறிமுகம் செய்து வருகின்றனர் இயக்குனர்கள் ,

அதில் ஒருவரான இந்த மாரிக்கண்ணு அப்பொழுதே இவர் பல ரசிகர்களை அவரின் கைக்குள் போட்டு வைத்திருந்தார் ஆனால் இப்பொழுது அவரை மறந்துவிட்டு வேறொருவரின் ரசிகராக இருந்து வருகின்றனர் ,இவரை பார்க்கும் போது மனமானது உடைந்து போவது சாத்தியம் தான் ,இதோ அவரின் நிலையை பாருங்க .,