நடிகை ஷ்ரத்தா தாஸ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவ ர்ச்சியின் மூலமும் பல தரப்பு ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் இவர். தற்போது, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை ஷ்ரத்தா தாஸ். மேலும் இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியா பக்கங்களிலில் மிகவும் ஆக்ட்டிவாக வளம் வருகிறார் இவர்.
நடிகை ஷ்ரத்தா தாஸ், சமூக வலைத்தளங்களின் மூலம் தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது, ஒரு மெல்லிய சேலை மற்றும் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய இ டைய ழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.