மெல்லிய சேலையில் மயக்கும் புன்னகையில் தொகுப்பாளினி DD .. ப்ரெசென்ட் கியூட் வீடியோ உள்ளே..

தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் தான் திவ்யதர்ஷினி அவர்கள். DD எனும் திவ்யதர்ஷினி, இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. மேலும், தன்னுடைய அழகான பேச்சால் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார், என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. ‘coffee with DD ‘ என்ற நிகழ்ச்சி பேமஸ் ஆனது இவரால் தான்.

   

மேலும், சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், அந்த வகையில் நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் படங்கள் ஆகும். தற்போது, 35 வயதாகும் DD -க்கு ஏற்கனவே திருமணம் ஆகி வி வா க ர த்து பெற்றவர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக சோசியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் திவ்யதர்ஷினி, தற்போது மெல்லிய சேலையில் செம்ம க்யூட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த அழகிய வீடியோ உங்களுக்காக…

 

View this post on Instagram

 

A post shared by Bhuvi (@bujji5749)