
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த “பாப்கார்ன்” என்ற படத்தின் மூலமாக மலையாள சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை சம்யுக்தா மேனன் அவர்கள். கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்ட நடிகை சம்யுக்தா மேனன், நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். மேலும், மலையாள சினிமாவில் தற்போது மாஸ் காட்டி வரும் நடிகரான டோவினோ தாமஸுடன் “கல்கி” என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உ ருவா க்கியு ள்ளார் நடிகை சம்யுக்தா மேனன்.
இந்நிலையில் தற்போது, அவர் நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்களைப் பார்த்தால், சுடிதார் அணிந்து அவ்வளவு எளிமையாக அழகாக இருக்கிறார் நடிகை சம்யுக்தா, என்பது போல தான் உல்ளது. மேலும், இதனை பார்த்த நடிகை சம்யுக்தவின் ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள் என்று சொல்லலாம்…