நம் இப்பொழுது வாழும் காலத்தில் இசையில் மயங்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது ,இந்த உற்சாகத்தை சுபநிகழ்ச்சிக்கும் ,கலை நிகழ்ச்சிகளுக்கும் இதனை வெளிப்படுத்தி மகிழ்ந்து வருகின்றனர் ,இது போன்ற செயல்களினால் பார்ப்பவர்களும் உற்சாகம் அடைந்து பலரின் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர் ,
அதினுள் இது போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் இதனை பெரும்பாலும் செய்து வருகின்றனர் ,இதனை போல் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி அசத்தி வருகின்றனர் ,முன்பெல்லாம் மேடைகளில் ஆடுவதற்கே தயக்கப்படுவார்கள் ஆனால் இப்பொழுது ஆர்வத்தோடு பங்காற்றி வருகின்றனர்,
தற்போது எந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் நடனம் என்பதை முக்கிய நிகழ்வாக மாற்றி அமைத்துள்ளார்கள் ,இதற்காக பெரிய அளவில் ரசிகர்களும் குவிந்து வருகின்றனர் ,இப்படி ஒரு திறமையான நடனத்தை ஒரு அழகிய ஜோடி சேர்ந்துஆடி பாத்திருக்கிங்களா ? எவளோ அழகா இருக்கு பாருங்க .,