இந்தியா தலைநகர் டெல்லியில் உள்ள அப்போலோ ம.ரு.த்.து.வமனையில் உ.யி.ரிழந்த நோ.யா.ளியின் உறவினர்கள், ம.ரு.த்.துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கொ.லை.வெ.றி தா.க்.கு.த.ல் ந.ட.த்திய ச.ம்.பவம் வீடியோவாக வெளியாகி ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி sarita vihar-ல் உள்ள அ.ப்போ.லோ ம.ரு.த்.துவமனையில் இந்த தா.க்.கு.தல் ச.ம்.ப.வம் ந.ட.ந்துள்ளது.
இன்று காலை 80 வயதுடைய மூதாட்டி ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அப்போலோ ம.ரு.த்.துவ.மனைக்கு சி.கி.ச்.சைக்காக கொண்டு வ.ர.ப்பட்டுள்ளார்.
து.ர.தி.ஷ்.ட.வசமாக சி.கி.ச்சை ப.ல.னி.ன்.றி மூதாட்டி உ.யி.ரி.ழக்க, ஆ.த்.தி.ர.மடைந்த அவருடைய உறவினர்கள் கண்ணில்பட்ட ம.ரு.த்.துவர்கள்,
நர்ஸ்கள் மற்றும் ம.ரு.த்.து.வமனை ஊழியர்கள் மீ.து கொ.லை.வெ.றி தா.க்.குதல் ந.ட.த்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி ம.ரு.த்துவமனை வ.ளா.கத்தையும் அ.டி.த்து சே.த.ப்.படுத்தியுள்ளனர். இதில் பல ஊழியர்கள் கா.ய.ம.டை.ந்ததாக அப்போலோ ம.ரு.த்.து.வமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
WATCH: Shocking video of altercation emerges from Apollo hospital in Delhi.
Angry relatives of a lady and hospital staff got into a fight following the death of a 62-year-old woman who couldn’t get a bed despite all efforts by the family.
No police complaint lodged as yet. pic.twitter.com/du8ShiY6Ve
— Prashant Kumar (@scribe_prashant) April 27, 2021