பொதுவாக குழந்தைகள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சி பஞ்சமே இருக்காது…. கவலைக்கு நிச்சயம் இடமே இருக்காது… ஆம் தனது சுட்டித்தனத்தினால் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்க வைப்பார்கள்.
குறித்த இக்காணொளியில் சிறுவர்கள் சிலர் குழுவாகச் சேர்ந்து அருமையான இசைக்கு ஆப்பிரிக்க நாட்டு ஸ்டைலில் செம மாஸாக, வித்தியாசமான ஸ்டெப்களைப் போட்டு நடனம் ஆடுகிறார்கள்.
இந்தக் காட்சியைப் பார்த்த பலரும் இவ்வளவு அருமையாக வித்தியாசமான ஸ்டெப்களைப் போட்டு ஆடுகிறார்களே எனக் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.