சபாஷ் சரியான போட்டி.. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நடந்த கயிறு இழுக்கு போட்டி… மாஸ் காட்டிய பெண்கள்

நமது வாழ்க்கையில் முக்கியமான தருணத்தில் ஒன்று நமது கல்லூரி நினைவுகள் ,நண்பர்களோடு சேர்ந்து நம் அடிக்கும் அரட்டையை நினைத்தாள் இப்பொழுதும் நமக்கு சிரிப்பு தான் வரும் ,கல்லூரிக்குள் மாஸாக சுற்றி திரிவது ,நண்பர்களை கலாய்ப்பது என வாழிவில் இனிமையான தருணங்கள் ,

   

ஒவொரு மனிதனும் அவனது கல்லூரி வாழ்க்கையை அதிகம் நேசிக்கின்றான் ,நேரத்துக்கு சாப்பாடு ,ஜாலியான சண்டை வெளியில் சுற்றி திரிவது ,பிரின்சிபால் ரூமில் நிற்பது என வாழ்க்கையே சுவாரசியமாக பயணிக்கும் ,இதனை எந்த ஒரு சூழ்நிலையிலும் மறக்கமுடியாது ,நண்பர்களுடன் சுற்றும் சுகமே தனி தான் ,

சில நாட்களுக்கு முன் கல்லூரி ஒன்றில் நண்பர்கள் சிலர் அவர்களுக்கு தெரிந்த விளையாட்டுகளை விளையாடி மகிழ்ச்சி அடைந்தனர் ,இதனை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரவேற்பை பெற்றுவருகின்றனர் ,இதனை பார்த்த பார்வையாளர்கள் அவர்களின் நினைவுகளை கமெண்ட் பாக்ஸில் பகிர்ந்து வருகின்றனர் .,