யாருக்கு லக்கு அடிக்கும் தெரியலையே ,அந்த 8 .5 லட்சத்தை வெல்லும் போட்டியாளர் நீங்கலாக கூட இருக்கலாம் .,

நாம் உயிர் வாழ அடிப்படை தேவையாக உணவானது இருந்து வருகின்றது ,இந்த உணவின்றி சாலையோரம் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் ஒவொரு நாட்களையும் நரகமாக்கி வாழ்ந்து வருகின்றனர் ,

ஆனால் ஒரு சிலர் இதனை போட்டியாக வைத்து நடத்தி வருகின்றனர் அரைமணி நேரத்தில் புல் மீல்ஸ் யார் சாப்பிட்டு முடிகின்றார்களோ அவர்களுக்கு இதில் கிடைக்கப்படும் 8 .5 லட்சம் வழங்குகின்றனர் ,இந்த போட்டியில் யார் வேண்டுமென்றாலும் கலந்து கொள்ளலாம் ,

   

இதில் பங்குபெற்று இவளவு பெரிய பரிசு தொகையை யார் பெற்று செல்ல போகின்றார் என்று அனைவருக்கும் எதிர்பார்ப்பானது கூடி கொண்டே வருகின்றது ,இதில் பங்கு பெரும் போட்டியாளர் அனைவரும் உடனே முன்பதிவு செய்து செல்லுங்கள் ,இதோ அந்த போட்டியின் விரிவாக்கம் .,