யாருங்க நீங்கயெல்லாம் ,எங்கய்யா இருக்கீங்க… முடியலடா சாமி , இதை பார்த்தால் சிரிக்காம இருக்கவே முடியாது .,

நமது மக்களிடத்தில் நல்ல நகைச்சுவை உணர்வானது உலாவிகொண்டு வருகின்றது ,இதில் பல்வேறு நகைச்சுவைகள் இருந்தலும் தன்னை அறியாமலே செய்யும் செயல்களுக்கு மக்கள் ஆரவாரத்துடன் இந்த நிகழ்வானது பதிந்து வருகின்றது ,ஒரு புதுமையான மனிதர் அவர் இதுவரை கண்டிடாத நுட்பத்தினை கண்டால்,

   

அதில் ஆர்வத்துடன் அறிந்து கொள்ள ஆசைப்படுகின்றனர் ,ஆனால் அதில் எந்த ஒரு விஷயங்களும் தெரியாமல் போவதால் அவர்கள் கிண்டல் செய்யப்பட்டு நகைச்சுவை நிறைந்த மனிதர்களாக மாற்றப்படுகின்றனர்,தொழில் நுட்ப வளச்சியினால் புதுமை நிறைந்த கண்டுபிடிப்புகள் நடைமுறையில் வந்து கொண்டு இருகின்றது ,

இதனை ஆரம்ப காலங்களில் கல்யாள்வது அனைவருக்கும் கடினமாகவே இருக்கும் ஆனால் இது போன்ற செயலின் மூலம் அவர்கள் பிரபலம் அடைவது கூட வழக்கம் ஆகிவிட்டது ,இதனை அங்கிருந்த ஒரு சிலர் அவர்கள் தொலைபேசியில் வீடியோ எடுத்து காணொளியாக இணையத்தில் வெளியிட்டுள்ளனர் ,