யாருப்பா அந்த CONTRACTAR – ரு.. எனக்கே அவரை பாக்கணும் போல இருக்கு .,

சமீப காலங்களாக அ ரசியலில் நினைத்தவர்கள் எல்லாம் குதித்து வருகின்றனர் , அப்படி பட்டவர்களை மக்களாகிய நாமே கடவுளை போல் மாற்றி விடுகிறோம் , பின்பு அவரை பற்றியே குறை கூறுவது எந்த விதத்தில் ஞாயம் என்று எனக்கு தெரியாவில்லை ,

   

இந்த அரசியல் கட்சிகளில் பல்வேறு துறைகள் உள்ளது அதில் சாலை சீரமைப்பு , கல்வி துறை , போன்ற துறைகளில் பல கட்சி தலைவர்கள் தலைமை தாங்கி சிறப்பாக செய்து வருகின்றனர் , ஆனால் அதில் ஒரு சிலர் பொதுமக்களை ஏமாற்றியும் வருகின்றனர் ,சமீபத்தில் கிராம பகுதி ஒன்றில் சாலை ஒன்று போடப்பட்டுள்ளது ,

இந்த சாலை ஒரே இரவில் முடித்து விடப்பட்டுள்ளது , இரவு வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து வண்டியை நிறுத்தியுள்ளார் ஒரு இளைஞர் , விடிந்து வந்து பார்த்த பொது வாகனத்தோடு சேர்த்து சாலை போடப்பட்டதை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தார் , அதின் முழுமையான காணொளி இதோ உங்களுக்காக .,