யாருமா நீ இந்த குத்து குத்துற’.. ! இணையத்தை கலக்கும் கல்யாண பொண்ணு போ ட்ட குத்து டான்ஸ் இதோ..

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர் என்று சொல்லுவார்கள். திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம். அப்படிப்பட்ட திருமணத்திற்காக லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் செலவு செய்யும் மக்கள் இருக்கிறார்கள்.

   

திருமணம் நடந்த பிறகு மாப்பிள்ளை மறுவீடு செல்லும் போது ஆரத்தி எடுத்து அவரின் மச்சினிச்சி வரவேற்பார் நீண்ட ஆயுளோடு நிறைந்த ஆரோக்கியத்தோடு, இந்த தம்பதிகள் எல்லா செல்வங்களையும் பெற்று வாழ மனதார வாழ்த்துவர்.

மேலும் திருமணங்களில் தற்போது நண்பர்கள் ஆ டுவது போய் மணமக்கள் எறங்கி ஆட தொடங்கிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இங்கு ஒரு ஜோடி ஆ டிய அருமையான காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க…