காடுகள் அழிப்பதன் மூலம் வன விலங்குகள் சமீப நாட்களாக ஊருக்குள் வளம் வருகின்றன ,நம்மை பார்த்து பயத்தில் ஓடும் விலங்குகளும் உள்ளது ,அதனை பார்த்து உயிரை காப்பாற்றிக்கொள்ள மனிதர்களாகிய நாமும் உள்ளோம் ,தற்போதெல்லாம் இறையை தேடி வன விலங்குகள் ஊருக்குள் வருவதை வழக்கமாக கொண்டுள்ளது ,
நாம் வளர்க்கும் செல்ல பிராணியை கொன்று தின்று வருகின்றது ,இதனால் அந்த ஊர் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர் ,இதனால் அங்கு எந்த நொடியும் என்ன வேண்டும் ஆனாலும் ஆகலாம் என்பதற்காக அங்குள்ள குடும்ப வாசிகள் அச்சத்தில் அவர்களது வாழு நாட்களை கடந்து வருகின்றனர் ,
இது அங்கு மட்டும் இல்லாமல் சில முக்கிய இடங்களில் தினம் தோறும் நடந்து கொண்டே தான் உள்ளது இது போன்ற சூழ்நிலை யாருக்கும் வர கூடாது ,மனதை தேத்தி கொண்டு அங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர் ,இதோ அந்த வீடியோ பதிவு .,