
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தனி தனி திறமை உல்ளது, அது என்ன என்பதை நாம் தான் அறிந்து அதன்படி அதனை வெளிக்காட்ட வேண்டும். பாடுவது, நன்றாக எழுதுவது, மக்களை கவரும் வகையில் உரையாற்றுவது, நடம், விளையாட்டில் சிறந்து விளங்குவது போன்றவை அதில் அடங்கும்.
அந்த வகையில் ஒரு சிலருக்கு பொதுவாகவேய நடனத்தில் ஆர்வம் இருக்கும், இயற்கையில் அவர்கள் நன்றாக நடம் ஆடுவார்கள், விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கூட அவர்கள் ஆடுவது நன்றாக இருக்கும்,
அந்த வகையில் இங்கே ஒருவர் ரோட்டில் வித விதமாக போட்ட டான்ஸ் ஸ்டேப் எல்லாம் வேற லெவல் என்று சொல்லும் அளவிற்கு தான் அவர் டான்ஸ் ஆடியுள்ளார். பக்க நன்றாக இருக்கும் அந்த வீடியோ இதோ உங்களுக்காக…