உலகில் தினம் தினம் ஏதாவது வி னோ த ங்களும் வி த்தி யா ச ங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.
அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. பொதுவாக கோவில் திருவிழா அல்லது கோவில் திருவிழாக்களில் சாமி ஊர்வலமாக வருவது வழக்கம் தான்.
அப்போது மேளம் அல்லது பம்பை போன்ற இசை க ரு வி களை வாசிப்பார்கள் அப்போது ஒரு சிலருக்கு சாமி வரும் என்பார்களா அதை நாம் பார்த்திருப்போம், அந்த வகையில் இங்கும் ஒரு சிலருக்கு சாமி வந்து ஆ டு கி றா ர்கள், அதை நீங்களே பாருங்க…