யார்டா நீங்கல்லாம்…? எங்க தான் இருக்கீங்க…? வேற மாரி பன்றிங்களே பா..

சமீப காலங்களாக கோவில் திருவிழாக்களில் நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்,அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் கோவில் திருவிழா ஒன்று நடைபெற்றது அந்த விழாவில் புது விதமான ஏற்பாடுகள்

அனைத்தும் செய்ய பட்டது , இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு இந்த திருவிழாவை துவக்கி வைத்து சிறப்பித்தனர் அங்கு மேளங்கள் வாசித்துஎண்ணற்ற இன்பங்களை சேர்த்து இந்த விழாவை சிறப்பித்தனர் இது போன்ற விசேஷங்கள் வரும் காலங்களில் நாம் பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறி தான்,

மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக மேளத்திற்கு ஏற்றவாறு தெருக்களில் நடனம் ஆடிய காட்சி காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ பதிவு உங்களுக்காக…