யார் சாமி நீங்கலாம்..? தண்ணில வண்டி ஓ ட் றீங்க..! பெரிய வி த்த காரங்களா இருப்பாங்களோ..

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு சம்பவ ங்களும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெ ரி தும் உதவி புரிகிறது.

ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, அந்த வகையில் இன்று ஒரு சுவாரசியமான வீடியோ, தண்ணியில வண்டி ஓட்ட முடியுமா..? இந்த கேள்விக்கு இளைஞர்கள் சில ஓட்ட முடியும், என்று சொல்லி, ஓட்டியும் கா ண்பி த்து வி ட்டார்கள் இந்த இளைஞர்கள். அது எப்படி பண்ணாங்கன்னு நீங்களே பாருங்க… அந்த வீடியோ பதிவு இதோ