ரசிகர் கொடுத்த விலையுயர்ந்த பரிசு.. சற்றும் யோசிக்காமல் புனித் ராஜ்குமார் திருப்பி செய்ததை பாருங்க.. கண்கலங்க வைத்த காணொளி

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் கடைசி மகன் தான் தற்போது கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வளம் வரும் நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள், மேலும், “பெட்டாடா ஹூவு” என்ற படத்தில் கு ழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் புனித் ராஜ்குமாருக்கு சிறந்த கு ழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது.

   

என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், தொடர்ந்து “அப்பு” என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் புனித் ராஜ்குமாருக்கு, ஏராளமான ரசிகர்கள் ப ட்டாளம் உ ருவானது, என்று தான் சொல்ல வேண்டும்,.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஜிம்மில் உடற்பயிற்சி செ ய்து கொண்டிருந்தபோது, புனித் ராஜ்குமாருக்கு தி டீரெ ன்று நெ ஞ் சு வ லி ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் புனித்துக்கு,

சிகிச்சை பலனின்றி உ யிரி ழ ந்தார்.  இதனால் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினார் இதைத்தொடர்ந்து அவருடைய விடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்ற அப்படி ஒரு காணொளி தான் இது குறித்த,

இவ்வீடியோவில் ரசிகர் ஒருவர் புனித்திற்கு தங்க செயின் ஒன்றை பரிசளித்தார். பின் புனித சற்றும் எதிர்பாரா வகையில் ஒரு செயல் செய்கிறார். குறித்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோ பதிவு இதோ