ரஜினிமுருகன் படத்தில் நடித்த இந்த நடிகருக்கு இப்படி ஒரு நிலையா..? பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

பொதுவாக சினிமாவில் பல திரைபப்டங்களிலும் அந்த திரைபப்டத்தில் நடிக்கும் முக்கிய கதாபத்திரங்கள் மத்தியில் மனதில் பிரபலமடைகிறதோ இல்லையோ சில நேரங்களில் இடையில் வரும் துணை கதாபத்திரங்களும் சைடு கதாபத்திரங்களும் பிரபலமடைந்து விடும்.

   

இப்படி பிரபலமடைந்து மக்கள் மனதில் இடம் பிடித்தால் மட்டுமே அந்த நைத்கர்களுக்கு நடிகைகளுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும்.

இப்படி பிரபலமாகி தற்போது தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் பல நடிகர் மற்றும் நடிகைகளும் கலக்கி வருகின்றனர்.

இந்த நேரத்தில் நடிகரின் மரண செய்தியை கூறியுள்ளார் இயக்குனர் பொன்ராம். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்களில் நடித்த நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளாராம்.