ரஜினி , கமல் பட நடிகை விமலா – வின் தற்போதைய நிலையென்ன தெரியுமா .? இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை விமலா , இவர் தமிழில் அப்பொழுது முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி கமலுடன் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ,

இவரை பெரும்பாலும் பிந்துகோஸ் என்று தான் அழைப்பார்களாம் , அப்படி திரையில் ஜொலித்து பிரபலம் அடைந்த நடிகை பெரும்பாலும் துணை நடிகையாகவே நடித்து வந்தார் , ஒரு கட்டத்துக்கு மேல் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமலே போனது ,

ஆதலால் அவரின் சொந்த வீட்டை விற்கும் சூழ்நிலையானது ஏற்பட்டுள்ளது , அதன் பிறகு இவர் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் , அதன் காரணமாக மருந்து செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வருகிறார் , ஒரு சிலர் சமூக ஆர்வலர்கள் உதிவினால் பிழைப்பை நடத்தி வருகிறார் .