நாம் அன்றாட வாழ்வில் வேலைக்கு செல்ல ,பொழுதுபோக்கு ,ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல இந்த ரயிலை நாம் அன்றாட பயன்படுத்தி வருகின்றோம் ,இதில் நாம் நினைத்த நேரத்தை விட மிக விரைவில் சென்று அடைய வேண்டிய இடத்தினை சேர்ந்து விடுவோம் ,
அதனால் இதில் பெரும்பாலானோர் இதன் மூலமாக பயன் அடைந்து வருகின்றனர் ,இவற்றை பார்க்கும் போது எளிமையாக இருந்தாலும் இதற்கென்று தனி தனி கம்பார்ட்மெண்ட் பிரிக்கப்பட்டிருக்கும் ,இதில் கூட்ட நெரிசல் என்பதே இல்லாமல் இருக்கும் காரணம் ,இதனில் பயணிக்கும் முன்பே பயண சீட்டை பெற்றிருக்க வேண்டும்
இல்லையென்றால் அபராதம் கட்ட நேரிடும் ,இந்த ரயில் வெளி மாநிலத்தில் மட்டும் இல்லாமல் உள் மாநிலங்களிலும் , இது போன்ற வித்யாசமான முறைகளை அறிவில் சிறந்தவர்கள் கையாண்டு வருகின்றனர் , இதற்காக பெரிய அளவில் செலவு செய்யவேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை என்று தான் சொல்லவேண்டும் .,