ரயில் நிலையத்தில் இருந்த, கேமராவில் பதிவான ம ர்ம உருவம்.. வெளியான திகில் வீடியோ..

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதில் சில எம்மை வி ய ப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

   

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு காணொளியின் தொகுப்பு. ஆள் நடமாட்டம் இல்லாத ரயில் நிலையத்திற்கு இளைஞர் ஒருவர் வந்த அங்கு இருக்கும் இருக்கையில் அமர்கிறார். அதே நேரத்தில் அங்கு யாரும் இல்லை,

அந்த நேரம் இரவு நேரமாக உள்ளது. ரயில் நடைமேடையில் யாரும் இல்லை, மிகவும் அமைதியான சூ ழல் தான் என்பது போல உள்ளது. மேலும், அந்த நடைமேடையில் பொ ருத்தப்ப ட்டிருந்த கேமராவில் பதிவான வீடியோ காட்சி இதோ அதை நீங்களே பாருங்க….