
ரயிலில் சிறுவன் ஒருவன் முருகன் பாடலை பாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். அதில் அதிக நேரங்களை செலவிடுகிறார்கள்.இதில் பல வீடியோக்களை பார்க்கிறார்கள்.
குழந்தைகள் இன்று எல்லாம் அதிக திறமையுடன் வளர்ந்து வருகிறார்கள். அவர்களின் திறமையை புரிந்து கொண்டு பெற்றோர்களும் அவர்களுக்கு ஆதரவாக இ ருக்கிறார்கள். சிறுவயதிலிருந்தே பாடல், ஆடல் என அனைத்திலும் கை சேர்ந்தவர்களாக விளங்குகிறார்கள். அந்த வகையில் சிறுவன் ஒருவன் ரயிலில் முருகன் பாடலை அவ்வளவு அருமையாக பாடுகிறார்.
இவர் பாடுவதை கேட்ட அங்கிருந்து அனைவரும் தனது செல்போனில் அவர் பாடுவதை வீடியோவாக ரெக்கார்ட் செய்கின்றனர். மேலும் இந்த சின்ன வயதில் சிறுவன் எப்படி இவ்வளவு அழகாக பாடுகிறான் என்று வியந்து போய் பார்த்து வருகிறார்கள். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்….