ரவீந்தர் மனைவி மகாலட்சுமியா இது?…. ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி இருக்காங்களே….. வைரலாகும் புகைப்படங்கள் இதோ…

சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை திருமணம் செய்து கொண்டார். தற்போது ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர். அதே சமயம் ரவீந்தர் உடல் எடையை குறைப்பதற்கு மகாலட்சுமி ,

   

தினமும் பல கட்டுக்கோப்பான உணவுகளை மட்டும் கொடுத்து வருகிறார். மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுட்டிங் சென்று சாப்பாடு சாப்பிடும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் காலம் என்பதால் தற்போது கேட் விளம்பரங்களை மகாலட்சுமி செய்து வருகின்றார்.

வீடு முழுவதும் கேக் மற்றும் சாக்லேட் வாங்கி வைத்து அதனை ப்ரொமோட் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனிடையே ஆரம்பத்தில் மகாலட்சுமி நடிக்க ஆரம்பித்த போது எடுத்த புகைப்படங்களும் தற்போது அவர் இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார் என்பதை அவரின் ரசிகர்கள் ஒரு வீடியோவாக பகிர்ந்து உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Maha (@mahalakshmi_crush)